Kalam (களம்)

தொடர்ந்து பல்வேறு துறைகளில் மைய அரசின் தலையீடுகள் மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதாக இருந்துவருகிறது. மாநில உரிமைகள் ஏன் வேண்டும்? மாநில மொழிகளின் மீதான தாக்குதல்களை எவ்வாறு எதிர்கொள்வது? கல்வி மீதான மைய அரசின் தாக்குதல்களை எதிர்கொள்வது எப்படி? தன்னாட்சி அதிகாரம் மாநிலங்களுக்கு எவ்வாறான நன்மைகளை ஏற்படுத்தும்? போன்ற பல்வேறு கருத்துகளை, செயல்திட்டங்களை வல்லுநர்கள் பகிரவுள்ளனர்.