No More

 

வணக்கம் 🙏

நமது அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நாளும் நிறைய விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் செவிகளில் கேட்ட வண்ணமாக இருக்கிறோம். இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் எவ்வளவு துயரங்களை அனுபவிக்கிறார்கள் என்று வார்த்தைகளால் கூட விவரிக்க இயலாது.
கடந்த ஆண்டை விட இந்த 2017 இல் 12% விபத்துகள் அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு நாம் எப்போது முற்றுப்புள்ளி வைக்க போகிறோம். இதற்கெல்லாம் விடை காண முயலக்கூடிய நிகழ்வாக No More.
நவம்பர் : 19, 2017
இடம் : நடேசன் நகர் பூங்கா தி நகர்

தங்கள் வருகையை உறுதி செய்ய கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யவும்.
http://bit.ly/Nomore2017